உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாக கூறி ரேஷன் பொருட்கள் மறுப்பு

0
580

நெல்லை தச்சநல்லூர் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பம்மாள் வயது( 73 ). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேசன் பொருட்கள் வாங்க நியாய விலைக் கடைக்கு சென்றபோது ‘ நீங்கள் இறந்து விட்டதாக விவரம் வருகிறது. அதனால் பொருட்கள் தர முடியாது என்று மறுத்து விட்டனர்.

இரு மாதங்களாக பொறுக்க கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மூதாட்டி தனது பேரனுடன் வந்து நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

உடன் வந்தவர் பேரன் ரமேஷ் 8667215084

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here