திருச்செந்தூர் கோவிலில் டிஐஜி ஆய்வு

0
326

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி மூர்த்தி தலைமையிலான போலீசார் கோவில் வளாகத்தில் நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் காவல் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here