தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வந்திருந்தார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு விடுதலைப் போராட்ட தளபதி வெள்ளையத்தேவனின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.







