கடம்பாகுளத்தில் மணல் கொள்ளை – எஸ்பியிடம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் புகார்

0
465

தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாக கருதப்படும் “கடலில் பாதி கடம்பா” கடம்பா குளத்தில் வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் செங்கல் சூளையை சேர்ந்த மர்ம நபர்கள் அதிக அளவில் மணலை திருடி பதுக்கி வைத்து வருகின்றனர். இதனை கண்டித்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று மாவட்ட எஸ்பி-ஐ சந்தித்து மனு கொடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க விட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here