கொம்மடிக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு பேரணி

0
298

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த பேரணியை யூனியன் சேர்மன் ஜெயபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான கோஷமிட்டு ஊர்வலம் வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here