சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் பூலுடையார் சாஸ்தா கோயில், பலவேசக்கார சுவாமி கோயில் ஆகியவை அருகருகே உள்ளன.
இந்த இரு கோயில்களிலும் நேற்று இரவு யாரோ புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். இது குறித்து கோவில் தர்மகர்த்தாக்கள் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து