சிவகாசி அருகே உள்ள காயல்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இதில், பட்டாசு தயாரிக்கும் பொழுது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஆனது. இதில் பானு என்ற பெண்ணும் மற்றொரு பெண்ணும் இறந்தனர்
தீயணைப்பு நிலையத்தாரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்