மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் சீமான் பேட்டி:
முல்லை பேரியாறு . அணை உரிமையை எம்ஜிஆர் கேரள மாநிலத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.நமக்கு 152 அடி வரை கேக்க நீதிமன்ற ஆணை இருந்தும் 142 அடி நீரை தேக்கி வைக்க கேரள அரசு மறுக்கிறது. அணையின் நீர்தேக்க மறுத்து அங்குள்ள மரங்களை வெட்ட 40 ஆண்டுகளாக வெட்ட அனுமதி மறுக்கிறது.
இங்குள்ள மலையை வெட்டி கேரள அரசுக்கு கொண்டு செல்கிறார்கள்
கேரள அரசு சட்டமன்றத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது என கூறுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் பலவீனம் அடைந்தது என்ன கருத்தைக் கூறுகிறது.
அணை கட்டிய எங்களுக்கு அவர்கள் தண்ணீர் தந்தால்தான்
நாங்கள்
அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள் தர முடியும்:
பாஜக முல்லை பெரியாறு போராட்டம்
ஒரு நாடகம்தான். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், அங்கு ஆளுகின்றது பாஜக
தற்போது, ஸ்டாலின் அரசு பற்றி குறை கூற விரும்பவில்லை 50 ஆண்டுகளாக அதிமுக திமுக இரு கட்சிகளும் ஆண்டு பல்வேறு காலகட்டங்களில் வெள்ளநீர் கால்வாய் கட்ட ஒதுக்கப்பட்ட நிதிகள் செலவு செய்து இருந்தும் எந்தவித பலனுமில்லை தற்போது, வெள்ள நீர் வடிந்தாலுமே அடுத்து டெங்கு போன்ற அபாயம் உள்ளது.














