சொந்த ஊர் அருகே சபாநாயகர் அப்பாவு திடீர் பஸ் பயணம்

0
877

வள்ளியூர் பரப்பாடி வழியாக புதிய பேருந்து வழி தடத்தை சபாநாயகர் அப்பாவு வள்ளியூர் பஸ் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் வள்ளியூரில் இருந்து பரப்பாடி வரை டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here