நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணனும் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக கானை ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ் முத்தமிழ் செல்வனும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
இரு தொகுதிகளிலும் அதிமுக பெருவெற்றி பெறும் என முதல்வர் எடப்பாடி கூறினார்.