சிறுமிக்கு திருமணம் குழந்தை பிறந்தபின்பு வழக்குப்பதிவு

0
1012

.மதுரை செல்லூர் பண்டிட்ஜிநேருநகரைசேர்தநவர் மதுரை வீரன்(26).இவர் ஒரு வருடத்திற்குமுன்பு பதினேழுவயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.சிறுமிக்கும் ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின்னர்தான் சிறுமி திருமணம் வெளியே தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மதுரை மேற்குயூனியன் சமூகநல அலுவலர் சாந்தி இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.பின்னர் இது தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணைநடத்திவருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here