போலையர்புரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
போலையர்புரம் ஒன்றிய பிரதிநிதி டேவிட் வேதராஜ்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தேவதாஸ்,
கிளைச் செயலாளர்கள் மிக்கேல் சுந்தர்ராஜ், பூல் பாண்டி, முன்னிலையில் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. .









