ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. நேற்று மதுபான கடைகள் திறக்கபட்டதை தொடர்ந்து பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்து பிரபுவின் மனைவி சசிகலா(33), பூச்சி கொல்லி மாத்திரையை உட்கொண்டதுன் தனது மகன் நிகின் சங்கர் (12) மகள் சுதர்ஷனா(10) ஆகியோர் கொடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டும் சிகிச்சை பலனின்றி 3- பேரும் அடுத்தடுத்து உயிரிழப்பு இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3- பேர் பூச்சி கொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதில் 3- பேர் உயிரிழப்பு.
ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. நேற்று மதுபான கடைகள் திறக்கபட்டதை தொடர்ந்து பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்து பிரபுவின் மனைவி சசிகலா(33), பூச்சி கொல்லி மாத்திரையை உட்கொண்டதுன் தனது மகன் நிகின் சங்கர் (12) மகள் சுதர்ஷனா(10) ஆகியோர் கொடுத்து தற்கொலை செய்து கொண்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டும் சிகிச்சை பலனின்றி 3- பேரும் அடுத்தடுத்து உயிரிழப்பு இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








