தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளத்தில் நேற்று இரவு மார்ட்டின் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த இந்த கொலை தொடர்பாக பழைய கூட்டாளி பாபு சுல்தான் பெட்ரோல் செந்தில் உள்ளிட்ட இது பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.

அதில் பாபு சுல்தான் அவரது மகன் பாரிஸ், ,ரசுரூதின், சிந்தா, புகாரி ஆகிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.