தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளியில் குடும்ப பிரச்சினை காரணமாக சீதாலட்சுமியை (53) கணவர் பொன்னுச்சாமி கோடரியால் வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து விசாரித்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கணவர் பொன்னுச்சாமியை கைது செய்தனர்.