நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜீ, , இவருக்கு சொந்தமான நகைக் கடை அப்பகுதியில் உள்ளது. நேற்று இரவு கடையை அடைத்து சென்ற அவர், இன்று காலை கடையை திறந்து பார்த்த போது அங்கிருந்த 1 கிலோ தங்க நகை 30, கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .








