குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பில் உள்ள தனியார் மதுபான பாரில் அனுமதியின்றி இன்று காலை 10 மணிக்கு இளம்சிறார்களுக்கு மது விற்பனை செய்யப்படது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் பார் உரிமையாளர் ஜெயன் (64) என்பவரை கைது செய்தார்.









