ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அடுத்த நந்தியாலம் பகுதியில் அமைந்துள்ள கடை என் 11368 அரசு டாஸ்மார்க் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை சம்பவத்தில் வேலூர் மாவட்டம்
வசூர்மலைமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43) மற்றும் கலவை முள்ளுவாடி கிராம பகுதியை சேர்ந்த சந்தனம் (26) ராமதாஸ் (21) என்ற 3 பேர் கைது மது பாட்டில்கள் பறிமுதல் ரத்தனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இத்தோடு சேர்த்து ஐந்தாறு மதுகக்டைகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். திருட்டு பற்றிய சுவாரஸ்யம் அடுத்த செய்தியில்.