மாவட்டம்மதுரை மதுரை புதிய எஸ்பி சிவபிரசாத் By Thennadu - 6th June 2022 0 248 Share on Facebook Tweet on Twitter மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்டார். மதுரையில் ஏற்கனவே சட்டம்,ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியாற்றிய சிவ பிரசாத் மதுரையின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.