களக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் – தீயணைப்பு படை தீவிர தேடல்

0
581

திருநெல்வேலி. களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்த லேகா என்ற பெண் தீபாவளி பொருட்கள் வாங்கி கொண்டு செல்லும்போது சிதம்பராபுரம் அருகே பாலத்தில் செல்லும் போது மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் நான்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, போலீஸ், தீயணைப்பு படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here