காவல் கிணற்றில் ஒருவர் கொலை

0
1219

திருநெல்வேலி: காவல்கிணறு பூமார்க்கெட் அருகில் 60 வயது மதிக்கதக்க ராமசாமி என்ற முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் .

இக்கொலைச் சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சகாய சாந்தி அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here