மாவட்டம்நெல்லை கிறிஸ்தவ பணியாளர் வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம் By Thennadu - 5th March 2024 0 529 Share on Facebook Tweet on Twitter கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக நெல்லையைச் சேர்ந்த முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.