மாவட்டம்தூத்துக்குடி நெல்லை வெள்ளத்தில் மிதந்த முதியவர் உடல் By Thennadu - 19th December 2023 0 372 Share on Facebook Tweet on Twitter இன்று காலை நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் முதியவர் ஒருவர் உடல் மிதந்தது. அதனை நெல்லை சந்திப்பு போலீசார் மீட்டனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.