திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனையில்அவசர சிகிச்சை நோயாளிகளை கொண்டு வந்தபோது பணி மருத்துவர் இல்லை எனக்கூறி நத்தம்-திண்டுக்கல் சாலையில் நோயாளீகளீன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.












