மாவட்டம்நெல்லை கூடங்குளம் அணுஉலை மின் உற்பத்தி நிறுத்தம் By Thennadu - 19th November 2021 0 863 Share on Facebook Tweet on Twitter நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.