ஸ்ரீவைகுண்டம் அருகே சினிமா சூட்டிங்கில் உதயநிதி

0
718

தூத்துக்குடிக்கு வந்துள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று கொங்கராயக்குறிச்சியில் நடைபெறும் புதிய திரைப்பட தொடக்கவிழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து திருவைகுண்டம் அணைக்கட்டில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுசெல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here