கட்டு கமிஷன் கரப்ஷன் – எந்த வேலைக்கும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}: திமுக அரசு பற்றி அண்ணாமலை

0
690

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘ இனிப்பு காரம் கசப்பு என்பதில் இருந்து இறங்கி, இப்போது திமுக, கட்டு, கமிஷன், கரப்ஷன் என்ற மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.எந்த வேலை செய்தாலும் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} எதிர்பார்க்காமல் செய்வதில்லை. முடிக்கும்போது 4{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} கமிஷன் பெறாமல் இருப்பதில்லை. மேலேயே எல்லாம் வாங்கிக் கொள்கிறார்கள் என்று கீழே உள்ள திமுக காரர்கள் சலித்துக் கொள்கிறார்கள்.இன்னும் மூன்று நான்கு மாதங்களில் சாமானிய மக்களும் இவற்றைப் பற்றி பேசுவார்கள்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here