யுஜிசி பெயரில் ஆன்லைன் தேர்வு பற்றி தவறான தகவல்

0
998

“நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வை இனி நேரடி எழுத்துத்தேர்வாகவே நடத்த வேண்டும்” என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒன்றிய நிதி நல்கை குழு (UGC)செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியதாக சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.

தற்போது அதை யுஜிசி தரப்பில் மறுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here