செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் டிஎஸ்பியாக பதவி உயர்வு

0
682

தூத்துக்குடி மாவட்டத்தில் இரு இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒருவர் செய்துங்கநல்லூரில் தற்போது பணியாற்றுபவர். மற்றொருவர் ஏற்கனவே அங்கு பணியாற்றியவர்.

செய்துங்கநல்லூரில் கடந்த 6 மாதங்களாக இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அருள். இவர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அதேபோல், செய்துங்கநல்லூரில் இரண்டு முறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜசுந்தரும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here