இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை நிலையச் செயலர் காவல் துறை சுகாதாரத் துறை உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஊரடங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது
இதில் டிஜிபி பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட பலரும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கலாம் குறிப்பாக 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் அங்கு இறுக்கமாகவும் மாவட்டங்களில் சற்று தளர்வாகவும் ஊரடங்கு பின்பற்றலாம் என்று ஆலோசனை கூறினர்.
எனவே வரும் 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என்று தெரிகிறது.