திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமங்கலம் ஊராட்சியில் உள்ள பேயாலம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதில் பங்கேற்ற பக்தர்கள் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தார்கள்.
மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பாமக ஒன்றிய கவுன்சிலர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள் சார்பில் மஹா கும்பாபிஷேக புனித கலசம் நீர், குங்குமம், விபூதி, புனித நீர் கலசம் மற்றும் அன்னதான பிரசாதம் வழங்கினார்கள்.