தொடர்மழையால் தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.