முதல் கலெக்டர் முதல் பேட்டி

0
362

தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அளித்த முதல் பேட்டியில், ‘ தென்காசி மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கேரள கழிவுகளை தமிழகத்தில் கொண்டுவந்து கொட்டுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here