குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்த ஒரு குழுவினர் இன்று ஊர் திரும்பினர். அந்திக் கருக்கல் நேரத்தில் கொடைக்கானல் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு ஒரு பெண் பலியானார்.
வேணில் மாட்டிக் கொண்டுள்ள இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.