தீபாவளியை முன்னிட்டு நாளை விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சி கேட்டு அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் மனு அளித்தனர்
அதற்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட அரசு அனுமதித்துள்ளது.