அரசு வெங்காயம் கிலோ ரூ.15.59

0
349

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

போதுமான வெங்காயம் இருப்பு உள்ளது. தேவையான அளவு வெங்காயத்தை வாங்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திரிபுரா, ஹரியானா, ஆந்திர மாநிலங்கள் கோரிய அளவு ஏற்கனவே வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு கிலோ ரூ. 15.59-க்கு வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here