கடன் மோசடி: பாளை.வங்கி மேலாளர், பிரபல மருத்துவர் உட்பட மூவருக்கு 3 ஆண்டு சிறை

0
203

பாளையங்கோட்டையில் உள்ள அரசு வங்கி ஒன்றின் தலைமை மேலாளராக பணிபுரிந்த ஜி.பாலசுப்பிரமணியன் மற்றும் என்.கல்யாணசுந்தரம், பாளையங்கோட்டை டாக்டர் எம்.அம்மமுத்து ஆகியோர் கூட்டாக சதி செய்து .அம்மமுத்து மருத்துவமனைக்கு வரும் கடந்த 2010ம் ஆண்டு டாப்ளர் ஸ்கேன் கருவி வாங்க ரூ.33 லட்சம் கடன் வாங்கினாலும், கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். செய்ததாக மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

இதில்,குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here