நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஏர்வாடியில், தாசில்தார் ஆதிநாராயணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரில் ரூ.2.6 லட்சம் கொண்டு வந்தவர்களிடம் அதற்கான ஆவணத்தை கேட்டனர்.
உரிய ஆவணம் கொடுக்கப்படாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.









