அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி நாசாவுக்கு செல்ல உள்ளார்.
அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டி நடத்தியது. இதில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி நாசாவுக்கு செல்ல உள்ளார்.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தான்யா, ஆந்திர மாணவி புஜிதா, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஷர்மா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், இவர்கள் நாசாவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும், அக்டோபரில் நாசா செல்ல உள்ளனர்.
இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான அறிவியல் போட்டியை நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ், இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.