மதுரையில் மெஸ் உரிமையாளரை கொன்று கையை துண்டித்துக் கொண்டு சென்ற மர்ம கும்பல்

0
183

மதுரை கோ.புதூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மெஸ் வளாகத்திற்குள் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் முத்துக்குமாரின் இடதுகையை வெட்டி எடுத்துச் சென்றதாக சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது

. இது குறித்து கோ.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here