நவராத்ரி விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

0
761

நவராத்திரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், நவராத்ரியையொட்டி, சர்ப ரூபினி அலங்காரத்தில், அம்பாள் காட்சி அளித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here