மாசுக்கட்டுப்பாட்டு செயலர் வீட்டில் 11 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் சிக்கியது

0
719

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் வெங்கடாச்சலத்துக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் இதுவரை 13.5 லட்சம் ரூபாய் பணம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15.25 கிலோ எடையுள்ள சந்தண மரத்தாலான சிற்பங்கள், சந்தணக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல். தெரிவித்துள்ளது

மேலும் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here