ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் ரவி குமார்

0
850

மல்யுத்தம் இருந்திப் போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் உகுவேவுடன் இந்திய வீரர் ரவி குமார் மோதினார்.
உலக தரவரிசையில் உகுவே 2 ஆம் இடத்திலும், ரவி குமார் 4 ஆம் இடத்திலும் இருப்பது குறிபபிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடைபெற்று இப்போட்டியில் 4-7 என்ற புள்ளி கணக்கில் ரவிக்குமார் தோல்வியடைந்தார்.
இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது. இருப்பினும் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று தந்துள்ளார் ரவி குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here