கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆணை கட்டி அருகேயுள்ள சலீம் அலி வனப்பகுதியில் வளத்துறையினர் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, வனத்திற்குள் பெண். யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் ரேஞ்சருக்கு தகவல் அளித்தனர். பின்னர், ஆணை கட்டி மற்றும் வீர பாண்டி அரசுகாலநடை ‘மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
யானையின் வாய் மற்றும் ஆசனவாய் பகு தியில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. இத னால் ஆந்த்ராக்ஸ் தோய் பாதிப்பினால் யானை இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரி சோதனையில் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிப்பட்டிருப்பது. உறுதியானது.